வெள்ளாம்போக்கட்டி

ஆள்கூறுகள்: 9°40′N 80°13′E / 9.667°N 80.217°E / 9.667; 80.217
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளாம்போக்கட்டி
Vellampokkaddy
கிராமம்
வெள்ளாம்போக்கட்டி is located in இலங்கை
வெள்ளாம்போக்கட்டி
வெள்ளாம்போக்கட்டி
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°40′N 80°13′E / 9.667°N 80.217°E / 9.667; 80.217
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுதென்மராட்சி

வெள்ளாம்போக்கட்டி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கொடிகாமத்திற்குத் தெற்கே சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 11". பார்க்கப்பட்ட நாள் 27 மார்ச்சு 2024.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளாம்போக்கட்டி&oldid=3917197" இலிருந்து மீள்விக்கப்பட்டது