வெற்றி (ஒளிப்பதிவாளர்)
Appearance
வெற்றி | |
---|---|
பிறப்பு | வெற்றி பழனிச்சாமி சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | திரைப்பட ஒளிப்பதிவாளர் |
வெற்றி ஓர் இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார்.[1][2] தெனாவட்டு, வீரம், வேதாளம் ஆகிய திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பங்காற்றியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]வெற்றி, 2008ஆம் ஆண்டில் தெனாவட்டு திரைப்படத்தின் வாயிலாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். தொடர்ந்து, 2009ஆவது ஆண்டில் மாசிலாமணி, முனி 2:காஞ்சனா ஆகிய வெற்றித் திரைப்படங்களில் பங்காற்றினார். பின்னர் இயக்குநர் சிவாவுடன் இணைந்து சங்கம் (2009), தருவு (2012) ஆகிய தெலுங்குத் திரைப்படங்களிலும், வீரம் (2014), வேதாளம் (2015) ஆகிய தமிழ்த் திரைப்படங்களிலும் ஒளிப்பதிவாளராக பங்காற்றியுள்ளார். இவரும் இயக்குநர் சிவாவும், அடையாறு திரைப்பட நிறுவனத்தில் ஒன்றாக பயின்றவர்கள் ஆவர்.[3][4]
திரைப்பட விபரம்
[தொகு]ஒளிப்பதிவாளராக
[தொகு]ஆண்டு | திரைப்படம் | மொழி | இயக்குநர் |
---|---|---|---|
2008 | தெனாவட்டு | தமிழ் | |
2009 | மாசிலாமணி | தமிழ் | |
சங்கம் | தெலுங்கு | ||
2011 | வேங்கை | தமிழ் | ஹரி |
முனி 2: காஞ்சனா | தமிழ் | ||
வேலூர் மாவட்டம் | தமிழ் | ||
2012 | தருவு | தெலுங்கு | |
2013 | யா யா | தமிழ் | |
2014 | வீரம் | தமிழ் | சிவா |
லோக்யம் | தெலுங்கு | ||
2015 | வேதாளம் | தமிழ் | சிவா |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-09. பார்க்கப்பட்ட நாள் 2015-11-12.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-11-12.
- ↑ http://www.thehindu.com/features/metroplus/showbitz/article2350509.ece
- ↑ http://www.thehindu.com/features/cinema/great-expectations/article5549211.ece