வெர்லியோகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


வெர்லியோகா (Verlioka)( Russian: верлиока) அல்லது வயர்லுக் (wyrlook)( உக்ரைனியன்: вирлоок) என்பது கிழக்கு சிலாவிக் புராணங்களின் மாபெரும் ஒற்றைக் கண்ணுடைய சைக்ளோப்சுவினை போன்ற கதாபாத்திரமாகும்.

வெர்லியோகா கூர்மையான தலை மற்றும் தாடியைக் கொண்டுள்ளார். காட்டில் வாழும் இவர் நடைப்பயிற்சி போது ஒரு குச்சியைப் பயன்படுத்தும்.

ஆதாரங்கள்[தொகு]

  • Капица. . Тайны славянских. - М.: РИПОЛ, 2007. - 416.
  • ரஷ்ய தேவதை கதைகள், ஆர். நிஸ்பெட் பெயின் பி. 111.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெர்லியோகா&oldid=3535884" இலிருந்து மீள்விக்கப்பட்டது