வெப் மாஸ்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெப் மாஸ்டர் (webmaster) வலை இயக்குனரும் மேலாளரும் வடிவமைப்பாளரும் ஆவார். இவரது பணி வலை கண்காணித்தல், வலை இயக்கம், வெப் இயக்குதல் போன்றவை அறிதல் அவசியம். இவர் ஜாவாஸ்கிரிப்ட், பி.எச்.பி மற்றும் பேர்ள் ஆகிய மொழிகளை அவசியம் அறிந்திருக்க வேண்டும். இவர் தள உருவாக்கத்திலும், நிர்வகிப்பது மட்டுமின்றி, உள்ளடக்கத்தை தொகுத்தல், விளம்பரங்களைச் சேர்த்தல் போன்ற பணிகளையும் செய்வார். இவரின் முக்கியப் பணிகள் தளத்தில் ஒவ்வொருவருக்கும் அணுக்கங்களை (அதிகாரம்) நிர்வகிப்பது, தளத்தின் வடிவமைப்பை மாற்றுவது ஆகியன. இவரின் பணிகளில் வலைதளத்தில் உள்ளடக்கத்தைச் சேர்ப்பதும் ஒன்று. பெரிய தளங்களின் வெப் மாஸ்டர்கள் தளங்கள் தொடர்பான அதிகளவிலான மின்னஞ்சல்களையும் நிர்வாகிப்பார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்_மாஸ்டர்&oldid=1370662" இலிருந்து மீள்விக்கப்பட்டது