வெப்ப பயன்திறன்
Appearance
வெப்ப இயக்கவியலில் வெப்ப பயன்திறன் (thermal efficiency. ) என்பது வெப்ப ஆற்றலை பயன்படுத்தும் ஒரு சாதனத்தின் பரிமாணமற்ற செயல்திறன் அளவீடாகும். உள் எரி பொறி, நீராவிப் பொறி, கொதிகலன், உலைக்களம், குளிர்பதனச் சாதனம் போன்ற உபகரணங்களில் செயல்திறனை அளவிட பயன்படுகின்றது.