வெண் தேக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வெண் தேக்கு
Premna serratifolia.jpg
வெண் தேக்கில் ஒரு வகை
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Lamiales
குடும்பம்: Lamiaceae
பேரினம்: Premna
L
வேறு பெயர்கள் [1]
  • Scrophularioides G.Forst. without description
  • Scobia Noronha
  • Solia Noronha
  • Holochiloma Hochst.
  • Gumira Rumph. ex Hassk.
  • Tatea F.Muell.
  • Pygmaeopremna Merr.
  • Surfacea Moldenke

வெண் தேக்கு (அறிவியல் பெயர் : PremnaLamiaceae) என்பது பூக்கும் தாவர வகையைச்சார்ந்த லேமிசியாசி (Lamiaceae) என்ற குடும்பத்தைச்சாரந்த தாவரம் ஆகும். இத்தாவரம் பொதுவாக பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளிலும் ஆப்பிரிக்கா, தெற்கு ஆசியா, வடக்கு ஆஸ்திரேலியா போன்ற வெப்ப மற்றும் மித வெப்ப மண்டல்பகுதில் காணப்படுகிறது. மேலும் பல்வேறு இந்திய பெருங்கடல் பகுதி தீவுக்கூட்டங்களிலும் காணப்படுகிறது.[1][2] இவற்றில் 135 வகைகள் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்_தேக்கு&oldid=2190339" இருந்து மீள்விக்கப்பட்டது