உள்ளடக்கத்துக்குச் செல்

வெண் டிராகன் வால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெண் டிராகன் வால்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Lepidoptera
குடும்பம்:
பேரினம்:
Lamproptera
இனம்:
L. curius
இருசொற் பெயரீடு
Lamproptera curius
Fabricius, 1787

வெண் டிராகன் வால் (White Dragontail, Lamproptera curius) என்பது அழகிகள் குடும்பத்தைச் சேர்ந்த, தென்னாசியா, தென்கிழக்கு ஆசியா பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட பட்டாம்பூச்சியாகும்.

இது பல இடங்களில் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாக அறியப்படவில்லை. எனினும் ஆபத்தை எதிர் கொள்வதாகவும் மலேசிய தீபகற்பத்தில் பாதுகாப்பு தேவைப்படுவதாகவும் கருதப்படுகிறது.[1]

உசாத்துணை

[தொகு]
  1. Collins, N.M., Morris, M.G. (1985) Threatened Swallowtail Butterflies of the World. IUCN. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-88032-603-6
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெண்_டிராகன்_வால்&oldid=2698629" இலிருந்து மீள்விக்கப்பட்டது