வெங்கடபதி ராஜு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெங்கடபதி ராஜு
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா
ஆட்டங்கள் 28 53
ஓட்டங்கள் 240 32
மட்டையாட்ட சராசரி 10.00 4.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 31 8
வீசிய பந்துகள் 7602 2770
வீழ்த்தல்கள் 93 63
பந்துவீச்சு சராசரி 30.72 31.96
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
5 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 n/a
சிறந்த பந்துவீச்சு 6/12 4/46
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
6/- 8/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

வெங்கடபதி ராஜு (Venkatapathy Raju, பிறப்பு: 1969), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 28 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 53 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெங்கடபதி_ராஜு&oldid=3719074" இலிருந்து மீள்விக்கப்பட்டது