வீரா ரெட்டி பிச்சிவெமுலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீரா ரெட்டி பிச்சிவெமுலா

பிச்சிவெமுலா வீரா ரெட்டி (Veera Reddy Bijivemula) கடப்பா மாவட்டம் பாத்வேலைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.

இவர், தெலுங்கு தேசம் கட்சியுடன் தொடர்புடையவர். மேலும், ஊராட்சித் தலைவர் முதல் அமைச்சர் வரை பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். 2000 ஆம் ஆண்டில் தான் இறக்கும் வரை கடப்பா மாவட்ட தெலுங்கு தேச கட்சியில் முக்கிய பங்கு வகித்தார். [1] இவர் ஆந்திர பிரதேச சட்டப் பேரவையில் ஐந்து முறை உறுப்பினராக இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. . 2000-12-26. {{cite web}}: Missing or empty |title= (help); Missing or empty |url= (help)[தொடர்பிழந்த இணைப்பு]