வீரமாச்சனேனி விமலா தேவி
Appearance
வீரமாச்சனேனி விமலா தேவி Veeramachaneni Vimala Devi | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1962 - 1967 | |
முன்னையவர் | மாதே வேதகுமாரி |
பின்னவர் | கோமாரெட்டி சூர்யநாராயணா |
தொகுதி | ஏலூரு மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | வராகப்பட்டணம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா | 15 சூலை 1928
இறப்பு | 1967 (அகவை 38–39)[1] |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
வீரமாச்சனேனி விமலா தேவி (Viramachaneni Vimla Devi)(15 சூலை 1928 – 1967) என்பவர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரரும் ஆவார்.[2] தேவி ஆந்திரப் பிரதேசத்தினைச் சேர்ந்தவர் ஆவார். இவர் 1962ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் வேட்பாளராக எலூரு மக்களவைத் தொகுதியிலிருந்து மூன்றாவது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bhaskara Rao, Nadendla (1968). The politics of leadership in an Indian state: Andhra Pradesh. Bharat Publications. p. 147.
- ↑ Biodata of Vimla Devi, Viramachaneni at Parliament of India.