உள்ளடக்கத்துக்குச் செல்

வீரத்தாலாட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீரத்தாலாட்டு
இயக்கம்கஸ்தூரி ராஜா
தயாரிப்புவிஜயலட்சுமி கஸ்தூரி ராஜா
கதைகஸ்தூரி ராஜா
இசைஇளையராஜா
நடிப்புமுரளி
ராஜ்கிரண்
வினிதா
குஷ்பூ
ராதிகா
ஒளிப்பதிவுஏ. வெங்கடேஷ்
படத்தொகுப்புஹரி-பழனி
கலையகம்கஸ்தூரி மங்கா கிரியேசன்ஸ்
வெளியீடு10 ஏப்ரல் 1998
நாடு இந்தியா
மொழிதமிழ்

வீரத்தாலாட்டு (Veera Thalattu) என்பது 1998 ஆம் ஆண்டின் இந்திய தமிழ்- மொழி அதிரடி நாடகத் திரைப்படமாகும். இதை கஸ்தூரி ராஜா எழுதி இயக்கியிருந்தார். இப்படத்தில் முரளி, வினிதா , குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர், ராஜ்கிரண், ராதிகா , லட்சுமி ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர். படத்திற்கான இசையை இளையராஜா மேற்கொண்டார். இப்படம் 1998 ஏப்ரலில் வெளியிடப்பட்டது.[1]

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

படமானது தயாரிப்பு பணியின்போது தாமதங்களைக் கண்டது. படத்தை முடிக்க ஒன்றரை ஆண்டுகள் ஆனது.[2]

பின்னணி இசை

[தொகு]

இளையராஜா இசையமைக்க அனைத்து பாடல்களையும் கஸ்தூரி ராஜா எழுதியுள்ளார்.[3]

வெளியீடு

[தொகு]

இந்த படம் வெளியானதும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. Indolink.com இணைய தளத்தில் ஒரு விமர்சகர் இது "புதிய போத்தலில் பழைய ஒயின்" என்றும், இயக்குனர் "நாயகனின் தந்தையின்" மரணத்திற்குப் பழிவாங்கும் பழைய கதைக்கு ஒரு புதிய தோற்றத்தை கொடுக்க முயற்சித்ததாகவும் குறிப்பிட்டார்.[4]

குறிப்புகள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-02-22. பார்க்கப்பட்ட நாள் 2020-11-16.
  2. ""P" continued..." Archived from the original on 24 April 2013. பார்க்கப்பட்ட நாள் 28 May 2012. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0003003
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-01-03. பார்க்கப்பட்ட நாள் 2020-11-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரத்தாலாட்டு&oldid=3763203" இலிருந்து மீள்விக்கப்பட்டது