வீணா தேவி
Appearance
வீணா தேவி Veena Devi | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், முங்கேர் | |
பதவியில் 2014–2019 | |
முன்னையவர் | ராஜிவ் ரஞ்ஜன் சிங் |
தொகுதி | முங்கேர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | துலார்பூர், பெகுசாரை, பீகார், இந்தியா | மார்ச்சு 5, 1976
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | லோக் ஜனசக்தி கட்சி |
துணைவர் | சூரஜ்பன் சிங் |
வேலை | அரசியல்வாதி |
வீணா தேவி (Veena Devi), பீகாரிய அரசியல்வாதி. இவர் லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்தவர்.[1] இவர் 1976-ஆம் ஆண்டின் நவம்பர் ஐந்தாம் நாளில் பிறந்தார். இவரது சொந்த ஊர், பீகாரின் பட்னா மாவட்டத்தில் உள்ளது. இவர் முங்கேர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Verma, Priyarag (1 April 2014). "LJP candidate warned husband of divorce if party didn't ally with BJP". CNN-News18. https://www.news18.com/news/politics/ljp-candidate-warned-husband-of-divorce-if-party-didnt-ally-with-bjp-677853.html.
- ↑ "LJP सांसद वीणा देवी का एेलान- हर हाल में मैं मुंगेर से ही लड़ूंगी चुनाव" (in en). Dainik Jagran. 5 October 2018. https://www.jagran.com/bihar/munger-ljp-mp-veena-devi-announces-to-contest-lok-sabha-poll-from-munger-seat-at-any-cost-18501541.html.