உள்ளடக்கத்துக்குச் செல்

வி. பொ. சிவக்கொழுந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. பொ. சிவக்கொழுந்து
சட்டப்பேரவை உறுப்பினர் புதுச்சேரி சட்டப் பேரவை
பதவியில்
2016–2021
முன்னையவர்எம். வைத்தியநாதன்
தொகுதிலாஸ்பேட்டை
புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர்[1]
பதவியில்
2019–2021
முன்னையவர்வெ. வைத்தியலிங்கம்
தொகுதிலாஸ்பேட்டை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
வி. பொ. சிவக்கொழுந்து
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

வி. பொ. சிவக்கொழுந்து (V. P. Sivakolundhu) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் புதுச்சேரி சட்டப் பேரவைக்கு லாஸ்பேட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர் 2019இல் புதுச்சேரி சட்டமன்றத்தின் சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.[2][3][4][5]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._பொ._சிவக்கொழுந்து&oldid=4261354" இலிருந்து மீள்விக்கப்பட்டது