வி. பாலகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. பாலகிருஷ்ணன்
தமிழ்நாடு சட்டப் பேரவை
சட்டமன்ற உறுப்பினர் Member
for சிவகாசி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1943-12-21)திசம்பர் 21, 1943
இறப்புஆகத்து 8, 2020(2020-08-08) (அகவை 80)[1]
இளைப்பாறுமிடம்சிவகாசி
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஅதிமுக

வி. பாலகிருஷ்ணன் (V. Balakrishnan)(31 திசம்பர் 1939 – 8 ஆகத்து 2020) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1980 மற்றும் 1984 தேர்தல்களில் சிவகாசி தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._பாலகிருஷ்ணன்&oldid=3926818" இலிருந்து மீள்விக்கப்பட்டது