வி. சங்கரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. சங்கரன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1957 மற்றும் 1962 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், மதுரை மத்திய தொகுதியிலிருந்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  2. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._சங்கரன்&oldid=3571426" இலிருந்து மீள்விக்கப்பட்டது