வி. இலட்சுமிகாந்த ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வி. இலட்சுமிகாந்த ராவ்
நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை தெலங்காணாவிலிருந்து
பதவியில்
22 சூன் 2016 – 21 சூன் 2022
முன்னையவர்குண்டு சுதா ராணி, தெலுங்கு தேசம் கட்சி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதெலுங்கானா இராட்டிர சமிதி

வி. இலட்சுமிகாந்த ராவ் (V. Lakshmikantha Rao) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தெலங்காணாவினை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய மாநில அரசியல் கட்சியான தெலுங்கானா இராட்டிர சமிதியின் மூத்த தலைவர் ஆவார். பிராமண சமூகத்தைச் சேர்ந்த இவர், கட்சி உருவானதிலிருந்து இக்கட்சியில் இருந்துவருகிறார்.[1]

இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தெலுங்கானா இராட்ட்சிர சமிதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 3 சூன் 2016 அன்று இவர் இதே கட்சியின் த. சீனிவாஸுடன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. TRS nominates Capt V Lakshmikantha Rao and D Srinivas for Rajya Sabha. The New Indian Express (27 May 2016). Retrieved on 2016-06-25.
  2. Six declared elected to Rajya Sabha. The Hindu (4 June 2016). Retrieved on 2016-06-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._இலட்சுமிகாந்த_ராவ்&oldid=3457509" இலிருந்து மீள்விக்கப்பட்டது