வில்ஹெல்மினா (நெதர்லாந்து)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்ஹெல்மினா
அரசி வில்ஹெல்மினா 1901 ல்
நெதர்லாந்து அரசி
ஆட்சிக்காலம்23 நவம்பர் 1890 –
4 செப்டம்பர் 1948
பதவியேற்பு6 செப்டம்பர் 1898
முன்னையவர்வில்லியம் III
பின்னையவர்ஜூலியானா
ஆளுனர்கள்எம்மா (1890–1898)
ஜூலியானா(1947–1948)
பிறப்பு(1880-08-31)31 ஆகத்து 1880
Noordeinde Palace, The Hague, நெதர்லாந்து
இறப்பு28 நவம்பர் 1962(1962-11-28) (அகவை 82)
Het Loo Palace, Apeldoorn, நெதர்லாந்து
புதைத்த இடம்8 December 1962
துணைவர்
ஹென்றி
(தி. 1901; his death 1934)
குழந்தைகளின்
பெயர்கள்
ஜூலியானா
பெயர்கள்
வில்ஹெல்மினா ஹெலினா பாவுலின் மரியா
மரபுஆரஞ்சு நஸ்ஸாவ்
தந்தைவில்லியம் III
தாய்எம்மா
மதம்Dutch Reformed Church

வில்ஹெல்மினா (டச்சு ஒலிப்பு: [ʋɪlɦɛlˈminaː] (கேட்க); Wilhelmina Helena Pauline Maria; 31 ஆகஸ்டு 1880 – 28 நவம்பர் 1962) 1890 முதல் 1948 வரை நெதர்லாந்து நாட்டின் அரசியாக இருந்தார்.

வில்ஹெல்மினா அரசர் வில்லியம் III க்கும் இவரின் இரண்டாவது மனைவிக்கும் பிறந்த ஒரே மகளாவார். இவர் தனது நான்காவது வயதில் நெதர்லாந்து நாட்டின் அரியணை வாரிசாக அறிவிக்கப்பட்டார். அரசர் வில்லியம் III இறக்கும் போது வில்ஹெல்மினாவுக்கு 10 வயதே ஆனது எனவே இவர் தாய் எம்மா ஆளுனராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Wilhelmina of Netherlands Dies" (UPI), The New York Times, 28 November 1962. pp. A1–A39.
  2. Wilhelmina Mints "History of Wilhelmina Mints" பரணிடப்பட்டது 18 சனவரி 2015 at the வந்தவழி இயந்திரம்
  3. Sweets: A History of Candy "Europe: Wilhelmina Mints"