ஜூலியானா (நெதர்லாந்து)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜூலியானா
ஜூலியானா 1981 ல்
நெதர்லாந்து அரசி
ஆட்சிக்காலம் 4 செப்டம்பர் 1948 – 30 ஏப்ரல் 1980
பதவியேற்பு 6 செப்டம்பர் 1948
முன்னையவர் வில்ஹெல்மினா
பின்னையவர் பீட்ரிக்ஸ்
Prime Ministers See list
வாழ்க்கைத் துணை இளவரசர் பெர்ன்ஹார்டு of லிப்பி பீஸ்டர்பீல்டு (தி. 1937) «start: (1937-01-07)»"Marriage: இளவரசர் பெர்ன்ஹார்டு of லிப்பி பீஸ்டர்பீல்டு to ஜூலியானா (நெதர்லாந்து)" Location: (linkback://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE_(%E0%AE%A8%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81))
வாரிசு
பீட்ரிக்ஸ்
இளவரசி ஐரீனி
இளவரசி மார்கரீட்
இளவரசி கிறிஸ்டியானா
முழுப்பெயர்
ஜூலியானா லூயிஸ் எம்மா மேரி வில்ஹெல்மினா
குடும்பம் ஆரஞ்சு நஸ்ஸாவ்(அரச)
Mecklenburg (தந்தை வழி)
தந்தை கோமான் ஹென்றி
தாய் வில்ஹெல்மினா
சமயம் Dutch Reformed Church

ஜூலியானா (டச்சு ஒலிப்பு: [ˌjyliˈjaːnaː]; Juliana Louise Emma Marie Wilhelmina; 30 ஏப்ரல் 1909 – 20 மார்ச் 2004) நெதர்லாந்து அரச குடும்பத்தில் ஒருவர் ஆவார். 1948 முதல் 1980 வரை இவர் நெதர்லாந்து நாட்டின் அரசியாக இருந்தார்.[1][2]

ஜூலியானா நெதர்லாந்து நாட்டின் ராணி வில்ஹெல்மினா மற்றும் இளவரசர் ஹென்றியின் ஒரே மகள் ஆவார். பிறப்பிலிருந்தே நெதர்லாந்தின் அரியணை வாரிசாக அறியப்பட்டவர். தனிப்பட்டமுறையில் இவருக்கு கல்வி வழங்கப்பட்டது. 1937 ஆம் ஆண்டு இளவரசர் பெர்ன்ஹார்டை மணந்தார். இவர்களுக்கு பீட்ரிக்ஸ், ஐரீனி, மார்கரீட், கிறிஸ்டினா என்ற நான்கு குழந்தைகள்.

அரசி ஜூலியானா கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாக ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக்காலத்தில் டச்சு கிழக்கிந்திய பகுதிகளான இந்தோனேசியா மற்றும் சூரினாம் நாடுகளில் காலனியாதிக்கம் முடிவுக்குவந்தது. இவர் உலகிலேயே மிக நீண்ட காலமாக வாழ்ந்த முன்னாள் அரசி ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Simons, Marlise (21 March 2004). "Princess Juliana, Former Dutch Monarch, Is Dead at 94". The New York Times. https://www.nytimes.com/2004/03/21/world/princess-juliana-former-dutch-monarch-is-dead-at-94.html. பார்த்த நாள்: 27 September 2012. 
  2. Wet op het Kroondomein (BWBR0002752)