உள்ளடக்கத்துக்குச் செல்

பீட்ரிக்ஸ் (நெதர்லாந்து)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீட்ரிக்ஸ்
2023 ல் பீட்ரிக்ஸ்
நெதர்லாந்து அரசி
ஆட்சிக்காலம்30 ஏப்ரல் 1980
30 ஏப்ரல் 2013
பதவியேற்பு30 April 1980
முன்னையவர்ஜூலியானா
பின்னையவர்வில்லியம் அலெக்சாண்டர்
பிரதமர்
டிரைஸ் வான் அகட்

ரூடு லுப்பர்ஸ்

விம் கோக்

ஜான் பீட்டர் பால்கேனன்டி

மார்க் ரூத்து
பிறப்பு31 சனவரி 1938 (1938-01-31) (அகவை 86)
Soestdijk Palace, Baarn, நெதர்லாந்து
துணைவர்
குழந்தைகளின்
#Issue

வில்லியம் அலெக்சாண்டர்

இளவரசர் பிரிசோ

இளவரசர் கான்ஸ்டான்டிஜின்
பெயர்கள்
பீட்ரிக்ஸ் வில்ஹெல்மினா ஆர்மகார்டு
மரபு
தந்தைஇளவரசர் பெர்ன்ஹார்டு
தாய்ஜூலியானா
மதம்Protestantism
கையொப்பம்பீட்ரிக்ஸ்'s signature

பீட்ரிக்ஸ்[1] (பீட்ரிக்ஸ் வில்ஹெல்மினா ஆர்மகார்டு, டச்சு ஒலிப்பு: [ˈbeːjaːtrɪks ˌʋɪlɦɛlˈminaː ˈʔɑrmɡɑrt] (கேட்க); பிறப்பு 31 ஜனவரி 1938) நெதர்லாந்து நாட்டின் அரச குடும்ப உறுப்பினர் ஆவார். இவர் 30 ஏப்ரல் 1980 முதல் 30 ஏப்ரல் 2013 வரை நெதர்லாந்து நாட்டின் அரசியாக இருந்தார்.[2]


பீட்ரிக்ஸ் நெதர்லாந்து நாட்டின் அரசி ஜூலியானா மற்றும் இளவரசர் பெர்ன்ஹார்டின் மூத்த மகளாவார். பீட்ரிக்ஸ் இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற காலத்தில் தனது ஆரம்ப பள்ளிப்படிப்பை கனடாவில் பயின்றார். போருக்குப்பின் பள்ளிப்படிப்பை நெதர்லாந்து நாட்டில் படித்துமுடித்தார். 1961 ஆம் ஆண்டு இவர் தனது சட்ட இளங்கலை பட்டத்தை லைடன் பல்கலைக்கழகம் மூலம் பெற்றார். பீட்ரிக்ஸ் 1961 ஆம் ஆண்டு கிளாஸ் வோன் அம்ஸ்பேர்க் என்ற ஜெர்மானியரை மணந்தார் மேலும் இவர்களுக்கு மூன்று குழந்தைகள். அரசி ஜூலியானாவிற்கு பிறகு நெதர்லாந்தின் அரசியனார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Members of the Royal House: Princess Beatrix of the Netherlands - official website of the Royal house of the Netherlands
  2. Myrtille van Bommel, "Beatrix oldest Dutch reigning monarch பரணிடப்பட்டது 3 நவம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம்", Radio Netherlands Worldwide, 2011. Retrieved on 2012-05-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்ரிக்ஸ்_(நெதர்லாந்து)&oldid=4082804" இலிருந்து மீள்விக்கப்பட்டது