வில்லேனா அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வில்லேனா அரண்மனை
உள்ளூர் பெயர் Palacio de Villena
Palacio de Villena en Cadalso de los Vidrios.jpg
அமைவிடம் கடால்சோ டே லா விட்ரியோஸ், எசுப்பானியா
ஆள்கூற்றுகள் 40°18′02″N 4°26′40″W / 40.300454°N 4.444379°W / 40.300454; -4.444379ஆள்கூற்று: 40°18′02″N 4°26′40″W / 40.300454°N 4.444379°W / 40.300454; -4.444379
கட்டிடக்கலைஞர் அல்வரோ டி லூனா
அதிகாரப்பூர்வ பெயர்: Palacio de Villena
வகை அசையாத வகை
தேர்வளவை நினைவுச்சின்னம்
அளிக்கப்பட்டது 1931 [1]
மேற்கோள் எண் RI-51-0000726
வில்லேனா அரண்மனை is located in Spain
வில்லேனா அரண்மனை
எசுப்பானியாவில் வில்லேனா அரண்மனை அமைவிடம்

வில்லேனா அரண்மனை (எசுப்பானிய மொழி: Palacio de Villena) என்பது எசுப்பானியா நாட்டில் கடால்சோ டே லா விட்ரியோஸ் நகரில் அமைந்துள்ள ஒரு அரண்மனை. இது திருஜில்லோ பிரபுவான அல்வரோ டி லூனாவால் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் மற்றும் தோட்டம் கலாச்சார நன்மைக்கான (Bien de Interés Cultural) சின்னமாக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் ஒரு நினைவுச்சின்னமாக பட்டியலிடப்பட்டு 1931ஆம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனை சுற்றியுள்ள தோட்டம் வரலாற்று சிறப்புமிக்க தோட்டமாக பட்டியலிடப்பட்டு 1970ஆம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. [1]

சான்றுகள்[தொகு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லேனா_அரண்மனை&oldid=1734041" இருந்து மீள்விக்கப்பட்டது