வில்லேனா அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லேனா அரண்மனை
உள்ளூர் பெயர்
Palacio de Villena
அமைவிடம்கடால்சோ டே லா விட்ரியோஸ், எசுப்பானியா
கட்டிடக்கலைஞர்அல்வரோ டி லூனா
அலுவல் பெயர்Palacio de Villena
வகைஅசையாத வகை
வரன்முறைநினைவுச்சின்னம்
தெரியப்பட்டது1931 [1]
உசாவு எண்RI-51-0000726
வில்லேனா அரண்மனை is located in எசுப்பானியா
வில்லேனா அரண்மனை
எசுப்பானியாவில் வில்லேனா அரண்மனை அமைவிடம்

வில்லேனா அரண்மனை (எசுப்பானிய மொழி: Palacio de Villena) என்பது எசுப்பானியா நாட்டில் கடால்சோ டே லா விட்ரியோஸ் நகரில் அமைந்துள்ள ஒரு அரண்மனை. இது திருஜில்லோ பிரபுவான அல்வரோ டி லூனாவால் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் மற்றும் தோட்டம் கலாச்சார நன்மைக்கான (Bien de Interés Cultural) சின்னமாக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் ஒரு நினைவுச்சின்னமாக பட்டியலிடப்பட்டு 1931ஆம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனை சுற்றியுள்ள தோட்டம் வரலாற்று சிறப்புமிக்க தோட்டமாக பட்டியலிடப்பட்டு 1970ஆம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "எசுப்பானிய கலாச்சார அமைச்சகத்தின் (அசையும் மற்றும் அசையாத) பாதுகாக்கப்பட்ட கட்டிடங்களின் தரவுத்தளம்".

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லேனா_அரண்மனை&oldid=3778922" இலிருந்து மீள்விக்கப்பட்டது