வில்லியம் மாபோதெர்
தோற்றம்
வில்லியம் மாபோதெர் | |
|---|---|
![]() | |
| பிறப்பு | ஏப்ரல் 17, 1965 கென்டக்கி அமெரிக்கா |
| பணி | நடிகர் |
| செயற்பாட்டுக் காலம் | 1989–இன்று வரை |
| வலைத்தளம் | |
| www | |
வில்லியம் மாபோதெர் (ஆங்கிலம்: William Mapother) (பிறப்பு: ஏப்ரல் 17, 1965) ஒரு அமெரிக்க நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் பிளாக்ஹட் போன்ற பல திரைப்படங்களிலும் மற்றும் லாஸ்ட் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
