உள்ளடக்கத்துக்குச் செல்

வில்லியம் பியர்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியம் பியர்சன்
William Pearson
பிறப்புவில்லியம் ரேமண்டு பியர்சன்
துறைகணக்கீட்டு உயிரியல்[1]
பணியிடங்கள்வர்கினியா பல்கலைக்கழகம்
கல்வி
ஆய்வேடுஉட்கரு அமிலங்களின் வரிசை முறை (1977)
அறியப்படுவதுஉட்கரு அமிலங்களின் வரிசைமுறை வடிவம்[4][5][6]
விருதுகள்கணக்கீட்டு உயிரியல் மற்றும் உயிர் தகவலியல் அனைத்துலக உறுப்பினர் விருது (2018)[7]
இணையதளம்
www.people.virginia.edu/~wrp

வில்லியம் ரேமண்டு பியர்சன் (William Raymond Pearson) என்பவர் வர்கினியா[8][9][10] பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவில்[1][11] உயிர் வேதியியல் மற்றும் மூலக்கூற்று மரபியல் பாடங்களைப் பயிற்றுவிக்கும் ஒரு பேராசிரியர் ஆவார். உட்கரு அமிலங்களின் வரிசைமுறை வடிவத்திற்காக பியர்சன் நன்கு அறியப்படுகிறார்.

கணக்கீட்டு உயிரியல் மற்றும் உயிர் தகவலியல் ஆகிய துறைகளில் அளித்த மிகப்பெரிய பங்களிப்பிற்காக 2018 ஆம் ஆண்டு இவர் கணக்கீட்டு உயிரியல் அனைத்துலக சமூகத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்[7].

பியர்சன் இலினொய் அர்பானா-சாம்பேன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பாட்த்தில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். 1977 ஆம் ஆண்டு கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்[11]. தொடர்ந்து யான்சு ஆப்கின்சு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கு அடுத்த நிலையிலான ஆய்வை முடித்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 வில்லியம் பியர்சன் publications indexed by Google Scholar இதை விக்கித்தரவில் தொகுக்கவும்
  2. William Pearson's Entry at ORCID
  3. Pearson, William Raymond (1977). Studies on the arrangement of repeated sequences in DNA (PhD thesis). இணையக் கணினி நூலக மைய எண் 637417263. ProQuest 302832904.
  4. Pearson, William R. (1990). "Rapid and sensitive sequence comparison with FASTP and FASTA". Methods in Enzymology 183: 63–98. doi:10.1016/0076-6879(90)83007-V. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780121820848. பன்னாட்டுத் தர தொடர் எண்:0076-6879. பப்மெட்:2156132. https://archive.org/details/molecularevoluti0000unse_d5p9/page/63.  வார்ப்புரு:Closed access
  5. Lipman, D.; Pearson, W. (1985). "Rapid and sensitive protein similarity searches". Science 227 (4693): 1435–1441. doi:10.1126/science.2983426. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-8075. பப்மெட்:2983426. Bibcode: 1985Sci...227.1435L.  வார்ப்புரு:Closed access
  6. Pearson, W. R.; David J. Lipman (1988). "உயிரியல் வரிசைமுறை ஒப்பீட்டிற்கான மேம்பட்ட கருவிகள்". த புரோசிடிங்சு ஆப் த நேசனல் அக்காடமி ஆப் சயன்சு 85 (8): 2444–2448. doi:10.1073/pnas.85.8.2444. பப்மெட்:3162770. Bibcode: 1988PNAS...85.2444P. 
  7. 7.0 7.1 Anon (2018). "ISCB Fellows". iscb.org. International Society for Computational Biology. Archived from the original on 2017-03-20. பார்க்கப்பட்ட நாள் 2020-03-07.
  8. "Pearson, William R." med.virginia.edu.
  9. "Biomedical Sciences Graduate Program - William R. Pearson". bims.virginia.edu.
  10. வார்ப்புரு:Scopus id
  11. 11.0 11.1 "Biochemistry Research - Pearson". www.people.virginia.edu.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_பியர்சன்&oldid=3850574" இலிருந்து மீள்விக்கப்பட்டது