வில்லியம் ஜான் தாமஸ்
Appearance
வில்லியம் ஜான் தாமஸ் (16 நவம்பர் 1803 - 15 ஆகஸ்ட் 1885) என்பவர் நாட்டுப்புறவியல் அறிஞர் ஆவார். இவர் கி.பி.1846 ஆம் ஆண்டு நாட்டுப்புறவியலைக் குறிக்கும் நாட்டுப்புறவியல் (Folklore) என்ற சொல்லை உருவாக்கினார்.[1] இச்சொல்லினை பெருவாரியான நாடுகள் பரவலாகப் பயன்படுத்துகின்றன.[2]
இவர் மனிதனின் சடங்கு முறைகள், நம்பிக்கைகள், கதைப் பாடல்கள், பழமொழி, நாட்டுப்புறப் பாடல் என வழக்காறுகள் அனைத்துமே நாட்டுப்புறவியல் இலக்கியம் என்றார்.
இவர் 1803 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி பிறந்தார். வில்லியம் ஜான் தாமஸ் தன்னுடைய படைப்புகளுக்கு ஆம்ப்ரோஸ் மெர்டன் என்ற பெயரை புனைப்பெயராக பயன்படுத்தினார்.
தாம்ஸ் ஆகஸ்ட் 15, 1885 இல் இறந்தார் மற்றும் லண்டனில் உள்ள ப்ரோம்ப்டன் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.
ஆதாரங்கள்
[தொகு]- ↑ Sims, Martha; Martine Stephens (2005). Living Folklore. Logan, Utah: Utah State University Press. p. 23. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780874216110.
- ↑ https://www.tamilvu.org/courses/degree/a061/a0611/html/a0611211.htm
வெளி இணைப்புகள்
[தொகு]- வில்லியம் ஜான் தாமஸ் எழுதிய அல்லது இவரைப்பற்றிய ஆக்கங்கள் விக்கிமூலத்தில்:
- "Thoms, William John". Dictionary of National Biography. (1885–1900). London: Smith, Elder & Co.
- Intro to folklore
- The old story books of England, 1845
- Roper, Jonathan (2007). "Thoms and the Unachieved "Folk-Lore of England"". Folklore. 118 (2): 203–216. doi:10.1080/00155870701340035. ISSN 0015-587X. S2CID 161251619.