வில்லியம்சன் சருகுமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வில்லியம்சன் சருகுமான்
Williamson's mouse-deer
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஆர்ட்டியோடேக்டைலா
குடும்பம்: டிராகுலிடே
பேரினம்: டிராகுலசு
இனம்: டி. வில்லியம்சோனி
இருசொற் பெயரீடு
டிராகுலசு வில்லியம்சோனி
கிளாசு, 1916

வில்லியம்சன் சருகுமான் (Williamson's mouse-deer)(டிராகுலசு வில்லியம்சோனி) என்பது இரட்டைப்படைக் குளம்பிகளான இவை சருகுமான் குடும்பத்தினைச் சார்ந்தவை. இவை தாய்லாந்திலும், சீனாவிலும் காணப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Timmins, R.J.; Duckworth, J.W.; Meijaard, E. (2008). "Tragulus williamsoni". IUCN Red List of Threatened Species 2008. https://www.iucnredlist.org/details/136533/0. பார்த்த நாள்: 29 March 2009.  Database entry includes a brief justification of why this species is of data deficient.
  2. Meijaard, E.; Chua, M. A. H.; Duckworth, J. W. (2017). "Is the northern chevrotain, Tragulus williamsoni Kloss, 1916, a synonym or one of the least-documented mammal species in Asia?". Raffles Bulletin of Zoology 65: 506–514. http://lkcnhm.nus.edu.sg/app/uploads/2017/04/65rbz506-514.pdf.