உள்ளடக்கத்துக்குச் செல்

வில்சனின் சொர்க்கப் பறவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்சனின் சொர்க்கப் பறவை
ஆண் பறவை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பசெரிபோம்
குடும்பம்:
பரடிசயிடே
பேரினம்:
Cicinnurus
இனம்:
C. respublica
இருசொற் பெயரீடு
Cicinnurus respublica
Bonaparte, 1850
வேறு பெயர்கள்

Diphyllodes respublica

வில்சனின் சொர்க்கப் பறவை (Wilson's Bird-of-paradise, Cicinnurus respublica) என்பது சிறிய, 21 cm (8.3 அங்) நீளமுடைய, பரடிசயிடே குடும்ப பசரின் பறவையாகும். ஆண் பறவை சிவப்பும் கரும்பும் கொண்டு, கழுத்தில் மஞ்சள் போர்வையுடன், மெல்லிய பச்சை வாயுடன், உயர் நீல பாதங்களுடன் இரு வளைந்த செங்கருநீல வால் இறகுடன் காணப்படும். தலை மறைவற்ற நீலமாகவும், கருப்பு இரட்டை குறுக்கு ஒப்பனையுடனும் காணப்படும். பெண் பறவை பழுப்பாக கருநீல முடியுடன் காணப்படும்.

வெளியிணைப்புக்கள்[தொகு]