உள்ளடக்கத்துக்குச் செல்

வில்கின்சன் அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நேரியல் இயற்கணிதத்தில், வில்கின்சன்அணி (Wilkinson matrices) சமச்சீராகவும் மும்மூலைவிட்ட அணியாகவும் உள்ளது என்- வரிசை கொண்ட இந்த அணியானது, ஐகென் மதிப்பிற்கு அருகிலும் அதற்கு சமமற்ற தாகவும் உள்ளது[1] இந்த அணி பிரித்தானிய கணித அறிஞர் யேம்சு எச் வில்கின்சன். நினைவாகப் பெயரிடப்பட்டது. N = 7,என்ற வரிசைக்கு வில்கின்சன் அணி பின்வருமாறு வழங்கப்படுகிறது

வில்கின்சன் அணி அறிவியல் கணினி, எண்ணியல் நேரியல் இயற்கணிதம், குறிகைச் செயலாக்கம் உட்பட பல துறைகளில் பயன்படுகிறது .

மேற்கோள்கள்

[தொகு]
  1. Wilkinson (1965). The Algebraic Eigenvalue Problem. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-853418-3.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்கின்சன்_அணி&oldid=3316420" இலிருந்து மீள்விக்கப்பட்டது