விலியம் நியுஹால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search



விலியம் நியுஹால்
Newhall XI 1901.jpg
Flag of the United States.svg ஐக்கிய அமெரிக்கா
இவரைப் பற்றி
முழுப்பெயர் விலியம் நியுஹால்
பிறப்பு30 1 1883
அமெரிக்கா
இறப்பு3 1 1950
அமெரிக்கா
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
முதல்
ஆட்டங்கள் 7
ஓட்டங்கள் 235
துடுப்பாட்ட சராசரி 19.58
100கள்/50கள் –/1
அதிகூடிய ஓட்டங்கள் 57
பந்துவீச்சுகள் 72
வீழ்த்தல்கள் 2
பந்துவீச்சு சராசரி 31.50
5 வீழ்./ஆட்டப்பகுதி
10 வீழ்./போட்டி
சிறந்த பந்துவீச்சு 2/30
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 4/–

சனவரி 23, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

விலியம் நியுஹால் (William Newhall பிறப்பு: சனவரி 30 1883, இறப்பு: சனவரி 3 1950), இவர் அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். ஏழு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1908-1913 பருவ ஆண்டில் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் அமெரிக்க துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார். வலதுகை துடுப்பாட்டக்காரர், மிதவேகப் பந்துவீச்சாளர்.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விலியம்_நியுஹால்&oldid=2210881" இருந்து மீள்விக்கப்பட்டது