விரிகுடா ஆந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விரிகுடா ஆந்தை
கிழக்கத்திய விரிகுடா ஆந்தை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு Animal]]ia
தொகுதி: முதுகுநாணி Chordata]]
வகுப்பு: பறவை Aves]]
வரிசை: ஆந்தை
குடும்பம்: களஞ்சிய ஆந்தை (Tytonidae)
பேரினம்: Phodilus
I. Geoffroy Saint-Hilaire, 1830
இனம்
வேறு பெயர்கள்

Photodilus

விரிகுடா ஆந்தை (bay owl) இவை களஞ்சிய ஆந்தை இனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இவை இரவில் உணவுகளைப் பிடித்து உட்கொள்ளும் பறவையினம் ஆகும். இவற்றில் பல கிளையினங்கள் உள்ளன. இதன் முகமானது ஒரு இதயத்தைப் போன்ற தோற்றம் கொண்டதாக உள்ளது. இவற்றுள் இலங்கை விரிகுடா ஆந்தையும், (Sri Lanka bay owl) காங்கோ விரிகுடா ஆந்தையும் (Congo bay owl) மற்றும் கிழக்கத்திய விரிகுடா ஆந்தையும் கிளையினமாகக் கருதப்படுகிறது.

தற்போதைய சூழலில் பிலிப்பீன்சு நாட்டின் சமர் தீவுகளில் அழிந்து போய்விட்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்புகள்[தொகு]

பிற ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விரிகுடா_ஆந்தை&oldid=2698586" இருந்து மீள்விக்கப்பட்டது