வியாசர் விருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வியாசர் விருந்து
நூலாசிரியர்ராஜாஜி
பட வரைஞர்மணியம்
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வகைகாப்பியம்
வெளியீட்டாளர்கல்கி
வெளியிடப்பட்ட திகதி
1960கள்

வியாசர் விருந்து என்ற பெயரில் சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரியால் கல்கி இதழில் எழுதப்பட்டது. பின்னர் பாரதி பதிப்பகத்தாரால் நூலாக வெளியிடப்பட்டு அதன்பின் மகாபாரதம் என்று வானதி பதிப்பகம் நூலாக வெளியிட்டது!

நூலாசிரியர் முன்னுரை[தொகு]

வியாசர் விருந்து என்ற தொடர் நூலாக பாரதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டபோது ராஜாஜி அவர்களால் எழுதப்பட்ட முன்னுரை: 'முதல் தாம்பூலம்' என்ற பெயரில் சிசுபாலன் கதையை ராஜாஜி கல்கி இதழுக்கு எழுதுகிறார். அதைப் பார்த்த கல்கி ஆசிரியரும் அவரோடு டி. கே.சி. என்பவரும் இணைந்து மகாபாரதத்தை எழுதத் தூண்டியிருக்கின்றனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. மகாபாரதம்- ராஜாஜி- வானதி பதிப்பகம்- ஐம்பத்து ஒன்றாம் பதிப்பு- மே 2017
"https://ta.wikipedia.org/w/index.php?title=வியாசர்_விருந்து&oldid=2595950" இருந்து மீள்விக்கப்பட்டது