உள்ளடக்கத்துக்குச் செல்

வின்ட்சர் கோட்டை

ஆள்கூறுகள்: 51°29′0″N 00°36′15″W / 51.48333°N 0.60417°W / 51.48333; -0.60417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வின்ட்சர் கோட்டை
Windsor Castle
வின்ட்சர், பேர்க்சையர்  இங்கிலாந்து
நீண்ட நடைவழிப் பாதையிலிருந்து பார்க்கும்போது
Windsor Castle is located in Berkshire
Windsor Castle
Windsor Castle
பேர்க்சையரில் அமைவிடம்
ஆள்கூறுகள் 51°29′0″N 00°36′15″W / 51.48333°N 0.60417°W / 51.48333; -0.60417
வகை மூன்று கோட்டை மதிற்சுவர்களுடன் ஒரு வட்ட காவற்கோபுரம்
இடத் தகவல்
உரிமையாளர் இராணி இரண்டாம் எலிசபெத்
நடத்துபவர் அரச குடும்பம்
மக்கள்
அனுமதி
வரையறுக்கப்பட்ட அனுமதி
இட வரலாறு
பயன்பாட்டுக்
காலம்
பின் 11 வது நூற்றாண்டு – தற்போது
கட்டிடப்
பொருள்
கற்கள்
நிகழ்வுகள் முதலாவது பாரன் போர், இங்கிலாந்து உள்நாட்டுப் போர்
அலுவல் பெயர்Windsor Castle
உசாவு எண்1006996[1]
அலுவல் பெயர்Windsor Castle Including All The Buildings Within The Walls
தெரியப்பட்டது2 ஒக்டோபர் 1975
உசாவு எண்1117776[2]
அலுவல் பெயர்Windsor Castle and Home Park
தெரியப்பட்டது31 ஆகத்து 1999
உசாவு எண்1001434[3]
Part ofஅரச நிலம், வின்ட்சர்

வின்ட்சர் கோட்டை (Windsor Castle) உலகின் வசித்து வருகின்ற கோட்டைகளில் மிகப்பெரிய கோட்டை ஆகும். இது இங்கிலாந்தின் பெர்க்சையரில் வின்ட்சர் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இது ஐக்கிய இராச்சியத்தின் அரச குடும்பத்தினரின் பிரதான வசிப்பிடமாக இருந்து வந்துள்ளது. மறைந்த அரசி இரண்டாம் எலிசபெத் ஆண்டின் பெரும்பகுதி இங்குதான் வாழ்ந்துள்ளார். இந்தக் கோட்டையை இங்கிலாந்தின் முதலாம் வில்லியம் கட்டினார். 1992 இல் கோட்டையில் தீ விபத்து ஏற்பட்டது. இக்கோட்டை தேம்சு ஆற்றின் அருகே அமைந்துள்ளது.

உசாத்துணை

[தொகு]
  1. Windsor Castle, Historic England. Retrieved 8 August 2017.
  2. Windsor Castle Including all the Buildings Within the Walls, Historic England. Retrieved 8 August 2017.
  3. The Royal Estate, Windsor: Windsor Castle and Home Park, Historic England. Retrieved 8 August 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Windsor Castle
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வின்ட்சர்_கோட்டை&oldid=3517503" இலிருந்து மீள்விக்கப்பட்டது