வினோத் பந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வினோத் பந்தி
உறுப்பினர், மத்தியப் பிரதேச சட்டப் பேரவை
பதவியில்
2008–2013
தொகுதிபினா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 திசம்பர் 1966
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சுந்தர் பந்தி
கல்விஇளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல்
முன்னாள் கல்லூரிஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரி, அஜ்மீர், இராசத்தான்
தொழில்மருத்துவர்
மூலம்: [1]

வினோத் சுந்தர் பந்தி (Vinod Panthi)[1] என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி, சமூக சேவகர் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பினா சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் மத்தியப் பிரதேசத்தின் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக 2008-இல் தேர்தலில் வெற்றி பெற்றார்.[2][3] இவர் மத்தியப் பிரதேசத்தின் கோலி இனத்தைச் சேர்ந்தவர்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "पूर्व विधायक ने स्टेशन पर प्रवासी मजदूरों को बांटे बिस्किट और पानी की बोतलें". ETV Bharat News. பார்க்கப்பட்ட நாள் 2022-07-24.
  2. "Bina (Madhya Pradesh) Election Result 2018 Updates: Candidate List, Winner & Runner-up MLA List". Elections in India. பார்க்கப்பட்ட நாள் 2022-07-24.
  3. "पूर्व विधायक डॉक्टर विनोद पंथी के पति सुंदर पंथी के मोबाइल से आपत्ति जनक वीडियो हुआ वायरल". Bhaskar. 2018. https://www.bhaskar.com/amp/mp/bina/pre-constitutional-doctor-vinod-panthi39s-husband-preeti39s-mobile-objectionable-video-happened-viral-042132-3010916.html/. 
  4. "ये हैं भाजपा विधायक, पहले बोला झूठ, अब खतरे में पद". Bhaskar. https://www.bhaskar.com/news/MP-BPL-bjp-mla-dr-panthi-now-in-problem-3373137.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினோத்_பந்தி&oldid=3882945" இலிருந்து மீள்விக்கப்பட்டது