உள்ளடக்கத்துக்குச் செல்

வினு மோகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வினு மோகன்
பிறப்புவினு மோகன் குமார்
12 மே 1986 (1986-05-12) (அகவை 38)
கேரளம், இந்தியா
பெற்றோர்மோகன் குமார், சோபனா மோகன்
வாழ்க்கைத்
துணை
வித்யா

வினு மோகன் இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் மலையாளத் திரைப்படங்களில் அதிகம் நடித்துள்ளார்.[1][2] வினு மோகன் மோகன் மற்றும் சோபனா மோகன் ஆகியோருக்கு பிறந்தவர், கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயரின் பேரனாவார்.

ஆதாரங்களும் மேற்கோள்களும்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினு_மோகன்&oldid=3228725" இலிருந்து மீள்விக்கப்பட்டது