வினீதா பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வினீதா பால்
Vineeta Bal
வாழிடம்
தேசியம்இந்தியர்
பணியிடங்கள்தடுப்புத்திறனியல் தேசிய ஆய்வு நிறுவனம், இந்தியா
கல்வி கற்ற இடங்கள்புனே பல்கலைக்கழகம், ஆஃப்கைன் நிறுவனம்

வினீதா பால் (Vineeta Bal) இந்தியாவின் புது தில்லியில் அமைந்துள்ள தடுப்புத்திறனியல் தேசிய ஆய்வு நிறுவனத்தில் ஓர் அறிவியலாளராக உள்ளார். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பெண்களுக்கான பிரதமரின் பணிக்குழுவில் இவர் உறுப்பினராக இருந்தார்.[1][2][3][4][5][6][7][8][9]

புனே பல்கலைக்கழகத்தில் வினீதா தனது மருத்துவ இளநிலை பட்டத்தைப் பெற்றார். மும்பை பல்கலைக்கழகத்தின் ஆஃப்கைன் நிறுவனத்தில் நுண்ணுயிரியியலில் முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்தார். பின்னர் இலண்டனில் உள்ள ராயல் முதுகலை மருத்துவப் பள்ளியில் முதுகலை பட்ட மேற்பயிற்சி பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Vineeta Bal". National Institute of Immunology, India. பார்க்கப்பட்ட நாள் 15 July 2016.
  2. "Where are India's female scientists?". LiveMint. 19 April 2016. பார்க்கப்பட்ட நாள் 15 July 2016.
  3. "INTERVIEW: Dr. Vineeta Bal, National Institute of Immunology". தி எகனாமிக் டைம்ஸ் HealthWorld.com. 10 November 2015. பார்க்கப்பட்ட நாள் 15 July 2016.
  4. "Number of Women Scientists is Dismal: Experts". New Indian Express. 9 February 2015. பார்க்கப்பட்ட நாள் 15 July 2016.
  5. "Women Scientists in India". Economic & Political Weekly. 7 August 2004. பார்க்கப்பட்ட நாள் 15 July 2016.
  6. "Life expectancy in India lesser than Sri Lanka, Bangladesh: Expert". Times of India. 19 December 2011. பார்க்கப்பட்ட நாள் 16 July 2016.
  7. C.F. Bryce; D. Balasubramanian Et Al., Charles F.A. Bryce (1 October 2004). Concepts in Biotechnology. Universities Press. பக். 474–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7371-483-2. https://books.google.com/books?id=kFC3-RSN4RcC&pg=PA474. பார்த்த நாள்: 16 July 2016. 
  8. DNA and Cell Biology. Mary Ann Liebert, Incorporated. 2004. பக். 442. https://books.google.com/books?id=NqXzAAAAMAAJ. பார்த்த நாள்: 16 July 2016. 
  9. "Task force committees" (PDF). Department of Science & Technology Ministry of Science and Technology. Archived from the original (PDF) on 22 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 16 July 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வினீதா_பால்&oldid=3742726" இலிருந்து மீள்விக்கப்பட்டது