வினய் குல்கர்னி
Appearance
வினய் ராசசேகரப்பா குல்கர்னி Vinay Rajashekarappa Kulkarni | |
---|---|
கர்நாடக அரசின் சுரங்கம் மற்றும் புவியியல் துறை அமைச்சர் | |
பதவியில் 30 அக்டோபர்r 2015 – மே 2018 | |
முன்னையவர் | செகதீசு செட்டர் முதலமைச்சர் |
பின்னவர் | இராசசேகர் பாட்டீல் |
தார்வாடு மாவட்ட பொறுப்பு அமைச்சர் | |
பதவியில் 17 மே 2013 – மே 2018 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 7 நவம்பர் 1968 கும்மாகோல் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | சிவலீலா |
பிள்ளைகள் | 2 மகள்கள், 1 மகன் |
முன்னாள் கல்லூரி | தார்வாடு, கருநாடகம், இந்தியா. |
வினய் ராசசேகரப்பா குல்கர்னி (Vinay Rajashekharappa Kulkarni) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1967 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். கர்நாடக அரசாங்கத்தில் சுரங்கம் மற்றும் புவியியல் துற அமைச்சராக இருந்தார்.[1] தார்வாடு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[2] கர்நாடகாவில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி உறுப்பினராக இயங்கினார்.[3] குல்கர்னி தொழில் ரீதியாக ஒரு விவசாயி மற்றும் வணிக பால் பண்ணையில் ஈடுபட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Portfolios allocated to New Ministers - Vinay Kulkarni". Karnataka Varthe. பார்க்கப்பட்ட நாள் 17 November 2015.
- ↑ "Members of Legislative Assembly". Karnataka Legislature. பார்க்கப்பட்ட நாள் 17 November 2015.
- ↑ "Vinay Kulkarni Profile". Political World. பார்க்கப்பட்ட நாள் 17 November 2015.