விட்டல் சங்கர் அவஸ்தி
தோற்றம்
விட்டல் சங்கர் அவஸ்தி | |
|---|---|
| ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர் | |
| தொகுதி | பில்வாரா |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | இந்தியன் |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| பணி | அரசியல்வாதி |
விட்டல் சங்கர் அவஸ்தி (Vitthal Shankar Avasthi) என்பவர் இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு பில்வாரா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vitthal Shankar Avasthi Rajasthan Legislative Assembly Members of the 14th House". rajassembly.nic.in. Retrieved 2017-02-27.