விடுதலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AntanO (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:17, 21 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (*திருத்தம்*)
மாக்னா கார்ட்டா (விடுதலையின் பத்திரம் என அறியப்பட்டது.

விடுதலை என்பது மெய்யியலில் தன்விருப்புக் கொள்கை பற்றிய ஒரு விடயமாகவும் நியதிக் கொள்கையுடன் வேறுபட்டதாகவும் உள்ளது.[1] இது அரசியலில் எல்லோரும் சமூக, அரசியல் விடுதலைக்கு ஏற்புடையவர்கள் என கருதப்படுகிறது.[2] இறையியல்யியலில், விடுதலை என்பது பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுபடல் எனக் கருதப்படுகிறது.[3]

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

  1. "The fact of not being controlled by or subject to fate; freedom of will." Oxford English Dictionary.[1]
  2. "Each of those social and political freedoms which are considered to be the entitlement of all members of a community; a civil liberty." Oxford English Dictionary.[2]
  3. "Freedom from the bondage or dominating influence of sin, spiritual servitude, worldly ties." Oxford English Dictionary.[3]

உசாத்துணை நூல்கள்

  • Breay, Claire (2010). Magna Carta: Manuscripts and Myths. London, UK: The British Library. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7123-5833-0. {{cite book}}: Invalid |ref=harv (help)
  • Breay, Claire; Harrison, Julian, eds. (2015). Magna Carta: Law, Liberty, Legacy. London: The British Library. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7123-5764-7. {{cite book}}: Invalid |ref=harv (help)
  • Danziger, Danny; Gillingham, John (2004). 1215: The Year of Magna Carta. Hodder Paperbacks. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-340-82475-7. {{cite book}}: Invalid |ref=harv (help)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=விடுதலை&oldid=2145439" இலிருந்து மீள்விக்கப்பட்டது