உள்ளடக்கத்துக்குச் செல்

விடபனகல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விடபனகல்
Vidapanakal
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்அனந்தபூர்
வட்டம் (தாலுகா)கள்விடபனகல்
ஏற்றம்
443 m (1,453 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்48,353
மொழிகள்
 • அலுவல்பூர்வம்தெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)

விடபனகல் (Vidapanakal) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச[1] மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் மற்றும் மண்டலம் ஆகும். இக்கிராமம் விடபனகல்லு என்றும் அழைக்கப்படுகிறது.

புவியியல் அமைப்பு

[தொகு]

15.0667° வடக்கு 77.1833° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் விடபனகல் கிராமம் பரவியுள்ளது[2].மேலும் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக் 443 மீட்டர்கள் உயரத்தில் இந்நகரம் உள்ளது.

மக்கள் தொகையியல்

[தொகு]

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி விடபனகல் மண்டலத்தில் 9,116 குடும்பங்களைச் சேர்ந்த 48,353 பேர் வாழ்ந்தனர். இம்மொத்த மக்கள் தொகையில் 24,587 பேர் ஆண்கள் மற்றும் 23,766 பேர் பெண்கள் ஆவர். ஆறுவயதிற்குக் குறைவான சிறுவர்கள் 6,897 பேர் கிராமத்தில் இருந்தனர். அவர்களில் 3,555 பேர் சிறுவர்கள் மற்றும் 3,342 பேர் சிறுமிகள் ஆவர். மொத்தமாக 19,138 பேர் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "List of Sub-Districts". Census of India. Retrieved 2007-05-29.
  2. Vidapanakallu in Fallingrain.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=விடபனகல்&oldid=2046578" இலிருந்து மீள்விக்கப்பட்டது