விஜய ராஜே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜய ராஜே
குன்வாராணி-ராம்கார்
ராம்கர் ராஜ்
தார் சமஸ்தானம்16 செப்டம்பர் 1919 – 12 திசம்பர் 1995
முன்னையவர்மஹாராஜ்மாதா ஷஷாங்க் மஞ்சிரி தேவி
பின்னையவர்குன்வராணி சஷி பிரபா சிங்
பிறப்பு(1919-09-16)16 செப்டம்பர் 1919
தார், இந்தியா
இறப்புதிசம்பர் 21, 1995(1995-12-21) (அகவை 76)
ஹசாரிபாக்
மரபுநராயன்
மதம்இந்து

விஜய ராஜே (Vijaya Raje)(16 செப்டம்பர் 1919, தார் - 21 திசம்பர் 1995) இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள ராம்கரைச் சேர்ந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இவர் 1952-1957-ல் ராம்கர் ராஜின் ஜனதா கட்சியின் பீகார் மாநிலத்திலிருந்து இந்தியாவின் முதலாவது மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.[1] பின்னர் இவர் 1957, 1962 மற்றும் 1967ஆம் ஆண்டுகளில் பீகார் மாநிலத்தின் சத்ரா மக்களவைத் தொகுதியிலிருந்து 2வது, 3வது மற்றும் 4வது மக்களவைக்கு மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 – 2003" (PDF). Rajya Sabha Secretariat, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 26 October 2017.
  2. "4th Lok Sabha- Members Bioprofile". LS Secretariat, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 26 October 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய_ராஜே&oldid=3699975" இலிருந்து மீள்விக்கப்பட்டது