விஜய் விருதுகள் (சிறந்த கலை இயக்குநர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

விஜய் விருதுகள் (சிறந்த கலை இயக்குநர்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த திரைப்பட கலை இயக்குனருக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.

பட்டியல்[தொகு]

பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
 • முத்துராஜ்
 • ராஜீவன்
 • சபு சிரில்
 • டி. சந்தானம்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
 • ராஜீவன்
 • சபு சிரில்
 • தோட்டாத்தரணி
 • சமீர் சந்தா
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
 • ராஜீவன்
 • ரெம்பன்
 • விதேஷ்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
 • ஜாக்சன்
 • கதிர்
 • மிலன்
 • சாய்க்குமார்
 • 2006 சபு சிரில்[3]

மேற்கோள்கள்[தொகு]