சசிகுமார் (இயக்குநர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சசிக்குமார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சசிகுமார்
பணி இயக்குனர், தயாரிப்பாளர்

சசிகுமார், தமிழ்த் திரைப்பட இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் ஆவார். பாலா, அமீர் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியுள்ளார்.

இயக்கிய திரைப்படங்கள்

தயாரித்த திரைப்படங்கள்

வருடம் திரைப்படம் மொழி மேலும் விவரம்
2008 சுப்பிரமணியபுரம் தமிழ் சிறந்த படத்துக்கான ஃபில்ம்பேர் விருது
சிறந்த படத்துக்கான விஜய் விருது
Nominated, Vijay Award for Favourite Film
2009 பசங்க தமிழ் சிறந்த படத்துக்கான விஜுஅய் விருதுக்காகப் பரிந்துரைப்பு

நடித்த திரைப்படங்கள்

வருடம் திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2008 சுப்பிரமணியபுரம் பரமன் தமிழ்
2009 நாடோடிகள் கருணா தமிழ்
2010 சம்போ சிவ சம்போ தெலுங்கு சிறப்புத் தோற்றம்
2010 போராளி இளங்குமரன் தமிழ்
2012 சுந்தர பாண்டியன் சுந்தர பாண்டியன் தமிழ்
2015 தாரை தப்பட்டை தமிழ்
2016 வெற்றிவேல் வெற்றிவேல் தமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சசிகுமார்_(இயக்குநர்)&oldid=2237981" இருந்து மீள்விக்கப்பட்டது