விஜய் சிங் நாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜய் சிங் நாகர்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1977-1980
முன்னையவர்அசோக் குமார் சென்
பின்னவர்அசோக் குமார் சென்
தொகுதிகொல்கத்த வடமேற்கு மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1906-11-07)7 நவம்பர் 1906
ஆசிம்கஞ்ச், முர்சிதாபாத், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
அரசியல் கட்சிஜனதா கட்சி
மூலம்: [1]

விஜய் சிங் நாகர் (Bijoy Singh Nahar)(பிறப்பு 7 நவம்பர் 1906, இறப்பு தேதி தெரியவில்லை) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் மக்களவையில் கொல்கத்தா வடமேற்கு மக்களவைத் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனதா கட்சியின் உறுப்பினராக இருந்தார். [1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Robert N. Minor (1999). The Religious, the Spiritual, and the Secular: Auroville and Secular India. SUNY Press. பக். 75–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7914-3992-0. https://books.google.com/books?id=8wqW_IinOYIC&pg=PA75. பார்த்த நாள்: 29 October 2018. 
  2. Sir Stanley Reed (1956). The Times of India Directory and Year Book Including Who's who. Times of India Press. பக். 916. https://books.google.com/books?id=G5AjAQAAMAAJ. பார்த்த நாள்: 29 October 2018. 
  3. Malabasri Das (1999). Parliamentary Elections in West Bengal, 1952-1999. Government of West Bengal. பக். 107. https://books.google.com/books?id=uy2OAAAAMAAJ. பார்த்த நாள்: 29 October 2018. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_சிங்_நாகர்&oldid=3253704" இலிருந்து மீள்விக்கப்பட்டது