விஜய் சிங்
![]() |
- விஜய் குமார் சிங் என்ற பெயரில் மற்றொருவர் உள்ளார்.
விஜய் சிங் | |
---|---|
![]() | |
பிறப்பு | 22 பெப்ரவரி 1963 (அகவை 59) லூடோக்கா |
இணையத்தளம் | http://www.VijaySinghGolf.com |
விஜய் சிங் (பிறப்பு பெப்ரவரி 22, 1963) ஒரு பிரபலமான கோல்ஃப் விளையாட்டு வீரர் ஆவார். லவுடோக்கா, பிஜியில் பிறந்த பிஜி-இந்தியர் விஜய் சிங் 2004, 2005 ஆண்டுகளில் உலக முன்னணி கோல்ஃப் ஆட்டக்காரரும் உலக கோல்ஃப் புகழவையில் ஒரு உறுப்பினர் ஆவார்.