விஜய் குமார் மண்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விஜய் குமார் மண்டல்
உறுப்பினர்-பீகார் சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2020
முன்னையவர்ஆனந்தி பிரசாத் யாதவ்
தொகுதிசிக்தி
பதவியில்
2015–2020
பின்னவர்ஜாகீர் உசேன் கான்
தொகுதிஅரரியா
பதவியில்
2009–2010
முன்னையவர்பிரதீப் குமார் சிங்
பதவியில்
1995–2005
முன்னையவர்வினோத் குமார் ராய்
பின்னவர்பிரதீப் குமார் சிங்
தொகுதிஅரரியா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சனவரி 1965 (1965-01-01) (அகவை 59)[1]
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

விஜய் குமார் மண்டல் (Vijay Kumar Mandal) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் மாநில பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2020-ல் நடைபெற்ற பீகார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் பீகார் சட்டப்பேரவையின் ஐந்து முறை உறுப்பினராக உள்ளார். மண்டல் 2015 தேர்தலிலும்[2] 2020 தேர்தலிலும் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு சிக்தி தொகுதியில் வெற்றி பெற்றார்.[3][4] முன்னர் 1995-ல் பீகார் மக்கள் கட்சி வேட்பாளராகவும், 2000-ல் அராரியா தொகுதியில் சுயேச்சையாகவும், 2009 இடைத்தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி வேட்பாளராகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "BIHAR VIDHAN SABHA". Vidhansabha.bih.nic.in. பார்க்கப்பட்ட நாள் 20 February 2022.
  2. "Vijay Kumar Mandal(Bharatiya Janata Party(BJP)):Constituency- SIKTI(ARARIA) - Affidavit Information of Candidate". myneta.info.
  3. "Sikti election results LIVE: Vijay Kumar Mandal of BJP wins". cnbctv18.com (in ஆங்கிலம்). 2020-11-10.
  4. "Sikti Election and Results 2018, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India.
  5. "Araria Election and Results 2020, Candidate list, Winner, Runner-up, Current MLA and Previous MLAs". Elections in India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜய்_குமார்_மண்டல்&oldid=3735448" இலிருந்து மீள்விக்கப்பட்டது