விஜய் குமார் தாதா
விஜய் குமார் தாதா Vijay Kumar Dada | |
---|---|
பிறப்பு | இந்தியா |
பணி | கண் மருத்துவர் |
விருதுகள் | பத்மசிறீ |
விஜய் குமார் தாதா (Vijay Kumar Dada) என்பவர் இந்தியக் கண் மருத்துவர் [1] [2] [3] மற்றும் சர் கங்கா ராம் மருத்துவமனை (புது தில்லி) ஆலோசகர் ஆவார்.[4][5] இவர் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் மருத்துவர் ஆர். பி. கண் மருத்துவ அறிவியல் மையத்தின் முன்னாள் தலைவர் மற்றும் மாணவர் ஆவார்.[6] இவர் கண்புரை மற்றும் கண் அழுத்த நோய் போன்ற கண் நோய்கள் குறித்துப் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.[7][8] தேசிய மருத்துவ அறிவியல் கழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சகாவான தாதா,[9] இந்திய அரசால் 2002-ல் நான்காவது மிக உயர்ந்த இந்தியக் குடிமகன் விருதான பத்மசிறீ விருதைப் பெற்றார்.[10]
மேலும் பார்க்கவும்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Sunlight Health". Sunlight Health. 2015. பார்க்கப்பட்ட நாள் 27 January 2015.
- ↑ "Sehat". Sehat. 2015. பார்க்கப்பட்ட நாள் 27 January 2015.
- ↑ "Ref a Doc". Ref a Doc. 2015. பார்க்கப்பட்ட நாள் 27 January 2015.
- ↑ "SGRH". SGRH. 2015. பார்க்கப்பட்ட நாள் 27 January 2015.
- ↑ "Practo". Practo. 2015. பார்க்கப்பட்ட நாள் 27 January 2015.
- ↑ "AIIMS". AIIMS. 2015. பார்க்கப்பட்ட நாள் 27 January 2015.
- ↑ Vijay Kumar Dada, Narottama Sindhu (August 2000). "Cataract in enucleated goat eyes: training model for phacoemulsification". Journal of Cataract and Refractive Surgery 26 (8): 1114–1116. doi:10.1016/S0886-3350(00)00448-X. பப்மெட்:11008036. http://www.jcrsjournal.org/article/S0886-3350(00)00448-X/abstract.
- ↑ Vijay Kumar Dada, Manoj Rai Mehta (1988). "Sterilization potential of contact lens solutions". Indian Journal of Ophthalmology 36 (2): 92–94. பப்மெட்:3148554. http://www.ijo.in/article.asp?issn=0301-4738;year=1988;volume=36;issue=2;spage=92;epage=94;aulast=Dada.
- ↑ "List of Fellows - NAMS" (PDF). National Academy of Medical Sciences. 2016. பார்க்கப்பட்ட நாள் 19 March 2016.
- ↑ "Padma Awards" (PDF). Padma Awards. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.
== வெளி இணைப்புகள் ==* Vijay Kumar Dada, Narottama Sindhu (August 2000). "Cataract in enucleated goat eyes: training model for phacoemulsification". Journal of Cataract and Refractive Surgery 26 (8): 1114–1116. doi:10.1016/S0886-3350(00)00448-X. பப்மெட்:11008036. http://www.jcrsjournal.org/article/S0886-3350(00)00448-X/abstract.
- Vijay Kumar Dada, Manoj Rai Mehta (1988). "Sterilization potential of contact lens solutions". Indian Journal of Ophthalmology 36 (2): 92–94. பப்மெட்:3148554. http://www.ijo.in/article.asp?issn=0301-4738;year=1988;volume=36;issue=2;spage=92;epage=94;aulast=Dada.