உள்ளடக்கத்துக்குச் செல்

விக்டோர் ஓர்டிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்டோர் ஓர்டிஸ்
Victor Ortiz
ஓர்டிஸ் 2011
பிறப்புசனவரி 31, 1987 (1987-01-31) (அகவை 37)
லிபரல், கன்சாஸ், அமெரிக்கா
தேசியம்அமெரிக்கன்
உயரம்5 அடி 9 அங் (1.75 m)

விக்டோர் ஓர்டிஸ் (ஆங்கில மொழி: Victor Ortiz) (பிறப்பு: ஜனவரி 31, 1987) ஒரு அமெரிக்க நாட்டு குத்துச்சண்டை வீரர் மற்றும் நடிகர் ஆவார். இவர் 36 போட்டிகளில் 29 தடவைகள் வெற்றி அடைந்துள்ளார். இவர் 2014ஆம் ஆண்டு தி எக்ஸ்பெண்டபில்ஸ் 3 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்டோர்_ஓர்டிஸ்&oldid=3622507" இலிருந்து மீள்விக்கப்பட்டது