விக்டோரியா ஜஸ்டிஸ்
தோற்றம்
விக்டோரியா ஜஸ்டிஸ் Victoria Justice | |
|---|---|
| பிறப்பு | விக்டோரியா டேவன் ஜஸ்டிஸ் பெப்ரவரி 19, 1993 ஹாலிவுட் புளோரிடா அமெரிக்கா |
| இருப்பிடம் | ஹாலிவுட் |
| பணி | நடிகை பாடகர் பாடலாசிரியர் |
| செயற்பாட்டுக் காலம் | 2009–இன்று வரை |
| தொலைக்காட்சி |
|
| வலைத்தளம் | |
| www | |
விக்டோரியா ஜஸ்டிஸ் (ஆங்கிலம்: Victoria Justice) (பிறப்பு: பெப்ரவரி 19, 1993) ஒரு அமெரிக்க நாட்டு நடிகையும், பாடகரும், பாடலாசிரியரும் ஆவார். இவர் நிக்கெலோடியன் தொலைக்காட்சியில் Zoey 101, விக்டோரியஸ் போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகை ஆனார்.