விக்டோரியஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
விக்டோரிஸ்
விக்டோரிஸ்.jpeg
வகை இளம் நகைச்சுவை
தயாரிப்பு டான் ஸ்னைடர்
நடிப்பு விக்டோரியா ஜஸ்டிசே
லியோன் தாமஸ் III
மாட் பென்னட்
எலிசபெத் கில்லீஸ்
அரியானா கிராண்டி
ஆவன் ஜோகி
டேனியேலா மோனட்
நாடு அமெரிக்கா
மொழி ஆங்கிலம்
பருவங்கள் 4
இயல்கள் 58
தயாரிப்பு
செயலாக்கம் டான் ஸ்னைடர்
நிகழ்விடங்கள் நிக்கெலோடியன்
ஹாலிவுட், கலிபோர்னியா
ஓட்டம்  24 நிமிடங்கள், 46 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை நிக்கெலோடியன்
பட வடிவம் 480i (SDTV)
1080i (HDTV)
ஒலி வடிவம் ஸ்டீரியோ
முதல் ஒளிபரப்பு மார்ச்சு 27, 2010 (2010-03-27)
இறுதி ஒளிபரப்பு பெப்ரவரி 2, 2013 (2013-02-02)
காலவரிசை
பின் சாம் & கேட்
தொடர்பு ஐகார்லி
டிரேக் & ஜோஷ்
புற இணைப்புகள்
வலைத்தளம்

விக்டோரியஸ் இது ஒரு அமெரிக்கா நாட்டுத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்தத் தொடர் மார்ச் 27, 2010 முதல் பிப்ரவரி 2, 2013 வரை நிக்கெலோடியன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது. இந்தத் தொடரை டான் ஸ்னைடர் இயக்கியுள்ளார்.

நடிகர்கள்[தொகு]

  • விக்டோரியா ஜஸ்டிசே
  • லியோன் தாமஸ் III
  • மாட் பென்னட்
  • எலிசபெத் கில்லீஸ்
  • அரியானா கிராண்டி
  • ஆவன் ஜோகி
  • டேனியேலா மோனட்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்டோரியஸ்&oldid=1729390" இருந்து மீள்விக்கப்பட்டது