அரியானா கிராண்டி
Jump to navigation
Jump to search
அரியானா கிராண்டி | |
---|---|
![]() 2020 இல் அரியானா கிராண்டி | |
பிறப்பு | அரியானா கிராண்டி-பதேரா சூன் 26, 1993 போகா ரேடன், புளோரிடா அமெரிக்கா |
பணி | நடிகை பாடகர் பாடலாசிரியர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 2008–இன்று வரை |
வலைத்தளம் | |
www.arianagrande.com |
அரியானா கிராண்டி (பிறப்பு: ஜூன் 26, 1993) ஒரு அமெரிக்க நாட்டு நடிகையும் மற்றும் பாடகியும் ஆவார். இவர் விக்டோரியஸ் என்ற தொடரில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகை ஆனார். இவர் தற்பொழுது சாம் & கேட் என்ற தொடரில் நடித்துக்கொண்டு இருக்கின்றார். இவர் தி பேட்டரீஸ் டவுன், இகார்லி, ஸ்விண்டுல், பேமிலி கய் உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார். அமெரிக்க இசை விருது, தேசிய திரைத்துறை இளைஞர் சங்க விருது, ரேடியோ டிஸ்னி இசை விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
வெளி இணைப்புகள்[தொகு]
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் அரியானா கிராண்டி
- அரியானா கிராண்டி at the Internet Broadway Database