உள்ளடக்கத்துக்குச் செல்

விக்டர் இசுடெங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்டர் இசுடெங்கர்
பிறப்பு29 சனவரி 1935
பயொன்னி
இறப்பு27 ஆகத்து 2014, 25 ஆகத்து 2014 (அகவை 79)
ஹவாய்
பணிமெய்யியலாளர், எழுத்தாளர், வானியல் வல்லுநர்
இணையம்http://www.colorado.edu/philosophy/vstenger
அறிவியல் வாழ்க்கைப் போக்கு
துறைகள்இயற்பியல்
நிறுவனங்கள்

விக்டர் யே இசுடெங்கர் (Victor J. Stenger, சனவரி 29, 1935 - ஆகத்து 27, 2014) என்பவர் ஒர் அமெரிக்க இயற்பியலாளர், இறைமறுப்பாளர், எழுத்தாளர். இவர் தற்போது மெய்யியல், மற்றும் சமய ஐயுறவியலில் துறைகளில் அதிகம் செயற்படுகிறார். இவர் கடைசியாக வெளியிட்ட நூல் The New Atheism: Taking a Stand for Science and Reason ஆகும். இவர் புதிய இறைமறுப்பு இயக்கத்தின் முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்டர்_இசுடெங்கர்&oldid=2734021" இலிருந்து மீள்விக்கப்பட்டது